- by Editor
- 2 weeks ago
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: கட்டடங்கள் அதிர்ந்தன
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் நேற்று நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை 9.13 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது ரிக்டர் அளவுகோலில் 4.2 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.