Wednesday, October 7, 2026

மாலைதீவில் இருந்து 516 பயணிகளுடன் வருகைத்தந்த கப்பல்!


மாலைதீவில் இருந்து 516 சுற்றுலா பயணிகளுடன் சில்வர் மூன் என்ற சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

400 பணியாளர்களுடன் வருகைத் தந்த குறித்த கப்பல் காலிக்கும் பயணிக்கவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த கப்பல் இன்று பிற்பகல் மாலைதீவுக்கு மீண்டும் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

you may also like