- by Editor
- 8 months ago
விபத்தில் அருட்தந்தை பலி!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
வீதி விபத்தில் அருட்தந்தை ஒருவர் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார்.
மன்னார், அடம்பன் சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை மரிசால் டிலான் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார்.
டிப்பர் மோதி படுகாயமடைந்த அருட்தந்தை, மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.