Friday, October 9, 2026

யாழ்ப்பாண மாவட்ட ஊர்காவற்துறை தேர்தல் முடிவுகள்!


ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்ட ஊர்காவற்துறை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

வட மாகாணம், யாழ்ப்பாண மாவட்ட ஊர்காவற்துறை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

சஜித் பிரேமதாச - 3,687 

ரணில் விக்ரமசிங்க - 5,155 

அனுரகுமார திஸாநாயக்க - 593 

அரியநேத்திரன் - 5,726 

நாமல் ராஜபக்ஷ - 31


you may also like