Thursday, October 8, 2026

பிரதான வேட்பாளர்கள் நால்வரும் தத்தமது பிரதேசங்களில் வாக்களிப்பு


ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் தத்தமது பிரதேசங்களிலுள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்தனர்.

சுயேச்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழக வாக்களிப்பு நிலையத்திலும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ கொழும்பு - இராஜகிரிய கொடுவேகொட சந்திரலோக அறநெறி பாடசாலையிலும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க கொழும்பு - பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன்பள்ளியிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை வீரகெட்டி டி.ஏ.ராஜபக்ஷ மகா வித்தியாலயத்திலும் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். 

you may also like