- by Editor
- 3 weeks ago
முரசு - எங்கள் 3வது ஆண்டு நிறைவு விழா
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
உண்மையான செய்திகளை வேகமாகவும், நம்பகத்தன்மையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் எங்கள் பயணத்தின் 3 ஆண்டுகளை இன்று பெருமையுடன் கொண்டாடுகிறோம்.
இந்த வெற்றிப் பயணத்தில் எங்களுடன் இணைந்து, தொடர்ச்சியாக நம்பிக்கையுடன் பயணித்த எங்கள் அன்பு வாசகர்கள், மதிப்பிற்குரிய விளம்பரதாரர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் எங்கள் குழுவினருக்கு இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் தான் எங்கள் மிகப்பெரிய பலம். அதுவே மேலும் பொறுப்புணர்வுடன் செயல்பட எங்களுக்கு ஊக்கமாக உள்ளது.
இனிவரும் காலங்களிலும் உண்மை, நடுநிலைமை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வுடன், விரைவான மற்றும் நம்பகமான செய்திகளை உங்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்.
எங்களின் இந்த பயணத்தில் தொடர்ந்து துணைநின்று வரும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றிகள்.