Saturday, October 10, 2026

போர் முடிவா அல்லது புதிய திருப்பமா? - ஈரான் ஜனாதிபதியின் 3 நிபந்தனைகள்!


போருக்கு முடிவுகாணும் நோக்கில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

டெஹ்ரானின் நியாயமான உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும், மேலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆக்கிரமிப்புகளைத் தடுக்க உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என்பவையே அந்த நிபந்தனைகளாகும்.

இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே நிலையான அமைதி ஏற்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

you may also like