- by Editor
- 1 year ago
புதிய பிரதமராக ஹரிணி பதவியேற்றார்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
இலங்கையின் பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்
அதன் பின்னர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சில நிமிடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் கல்வி, தொழில், கைத்தொழில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீட்டு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் வரலாற்றில், மூன்றாவது பெண் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இணைந்துகொண்டார். இவர், இலங்கையின் 16 ஆவது பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.