- by Editor
- 9 months ago
பிரபல நடிகர் சடலமாக மீட்பு!
-
- by Editor,
- 2 years ago
- in சினிமா செய்திகள்
தமிழ்த் திரைப்பட நடிகர் பிரதீப் கே.விஜயன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டின் குளியலறையிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அவரது தலையில் காயங்கள் காணப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் தெகிடி, மேயாத மான், லிப்ட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பிரதீப் கே.விஜயனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இவரது மரணத்திற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.