Thursday, October 8, 2026

அன்டணி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம்


அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டணி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தொடர்ந்து 10 மாதங்களாக காசாவில் இடம்பெறும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமெரிக்காவின் ஆதரவுடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்காக அவர் நேற்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

போர்நிறுத்த கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் ஆதரவுடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டணி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார்.  

you may also like