Friday, October 9, 2026

தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருமலை மாவட்ட மாநில மாநாடு


தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட மாநில மாநாடு நேற்று திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் மாநாடு இடம்பெற்றது.

இதில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட கட்சியின் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

you may also like