Saturday, October 10, 2026

ஜனநாயகப் போராட்டத்திற்கு மலத் தாக்குதலா? - இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக முறைப்பாடு


நவ ஜனதா பெரமுன தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று (05) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுயில் முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

கடந்த (28)ஆம் திகதி நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் வீட்டிற்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற போது, அவரது ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் குழுவொன்று தங்கள்மீது மலத் தாக்குதல் நடத்தியதுடன், தாக்குதல் மேற்கொண்டதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாகவே இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may also like