Saturday, October 10, 2026

அமைதிக்கான நோபல் பரிசு - ட்ரம்பிற்கு வழங்க வேண்டும்.


அமைதிக்கான நோபல் பரிசு - ட்ரம்பிற்கு வழங்க வேண்டும்.

அமைதிக்கான நோபல் பரிசு மீண்டும் ஒருமுறை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வழங்க வேண்டும். என கோரிக்கை எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

- வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் கூறுகையில் ,

உலகெங்கிலும் உள்ள பல மோதல் மண்டலங்களில் பல அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் போர் நிறுத்தங்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்துள்ளார்.

தனது இரண்டாவது பதவிக்காலத்தில் 6 மாதங்களில் 6 போர்களை நிறுத்தியுள்ளார். அதனால்தான் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் தெரிவித்தார்

இதன் போது, ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகவும் லெவிட் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

you may also like