Saturday, October 10, 2026

சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பை வந்தடைந்தது


'செலிப்ரிட்டி எட்ஜ்' என்ற சொகுசு பயணிகள் கப்பல் நேற்றுப் பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

2 ஆயிரத்து 780 பயணிகளும், 1,273 பணியாளர்களும் இந்தியாவின் கொச்சி துறைமுகத்திலிருந்து இந்தக்க ப்பலில் வருகை தந்துள்ளனர்.

இந்த கப்பலில் வருகைந்துள்ள பயணிகள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சுற்றுலா மேற்கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

you may also like