- by Editor
- 1 month ago
சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு!
-
- by Editor,
- 2 years ago
- in விளையாட்டு செய்திகள்
சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச மற்றும் இருபதுக்கு 20 தொடர்களுக்ளுக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒருநாள் சர்வதேச போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அத்துடன், இருபதுக்கு 20 போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளார். உப தலைவராக சரித் அசலங்கவும் செயற்படவுள்ளனர்.
மேற்படி இரண்டு அணிகளுக்கும் இடையில் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளும், 3 இருபதுக்கு இருபது போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
