Saturday, October 10, 2026

நாட்டை வந்தடைந்தது சீன போர் கப்பல்கள்


சீனாவின் 3 போர் கப்பல்கள் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இருநாட்டு கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என இலங்கைக் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

இந்த 3 கப்பல்களும்  29 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளன.

you may also like