Thursday, October 8, 2026

அர்ச்சுனாவின் எம்.பி பதவி குறித்து நீதிமன்றின் தீர்மானம்!


அர்ச்சுனாவின் எம்.பி பதவி குறித்து நீதிமன்றின் தீர்மானம்!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நாடளுமன்ற எம்.பி பதவி தொடர்பான வழக்கு ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்றையதினம் (26.06.2025) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதன்போதே, அவ் வழக்கை ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like