Friday, October 9, 2026

இந்த அரசுக்கு எதிராக பொது எதிரணி உதயம்: டலஸ் எம்.பி. தகவல்


இந்த அரசுக்கு எதிராகப் பொது எதிர்க்கட்சி இன்று உருவாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

"தேர்தல் நெருங்கும்போது பொதுவான நோக்கத்துக்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த சந்தர்ப்பங்கள் பல வரலாற்றில் உண்டு.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து. மேடையில் ஏறியது.

2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன போட்டியிட்ட சந்தர்ப்பத்தில் கூட இவ்வாறு இடம்பெற்றது. இவ்வாறு பல

சந்தர்ப்பங்கள் வரலாற்றில் உள்ளன." - என்றார். 

you may also like