- by Editor
- 2 years ago
கெஹெல்பத்தர பத்மேவின் வாக்குமூலத்திற்கு அமைய நாமல் CID இற்கு
-
- by Editor,
- 8 months ago
- in இலங்கை செய்திகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விடுத்திருந்த அழைப்புக்கு அமைவாக அவர் அங்கு முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் நாமல் ராஜபக்சவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் மற்றொரு திகதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கிணங்கவே இம்முறை இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.