- by Editor
- 6 days ago
கடும் காற்று, மழை நீடிக்கும்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
தென்மேற்கு பருவப்பெயர்ச்சியால் நாட்டில் தற்போது நிலவும் கடும் காற்று மற்றும் மழையுடனான வானிலை தொடர்ந்து நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.