- by Editor
- 3 weeks ago
கடவுச்சீட்டுச் கட்டணம் இரு மடங்காக உயர்வு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
சாதாரண கடவுச்சீட்டுச் சேவைகளுக்கான கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்படும் என்று இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான கட்டணம் 5 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 10 ஆயிரம் ரூபாவாக அறவிடப்படவுள்ளது.