Thursday, October 8, 2026

ஹம்பாந்தோட்டை மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்!


ஜனாதிபதித் தேர்தலின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தென் மாகாணம், பொலன்னறுவை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

அனுரகுமார திஸாநாயக்க 14,482 

சஜித் பிரேமதாச 3,397 

ரணில் விக்கிரமசிங்க 2,502

நாமல் ராஜபக்ஷ 819 

திலீத் ஜயவீர 105


you may also like