Wednesday, October 7, 2026

நாணய சுழற்சி இத்தாலி பக்கம்


2026 டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (09) நடைபெறுகிறது.

கொல்கத்தாவில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்து ஆட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

you may also like