- by Editor
- 1 year ago
வன்னி மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
நாடாளுமன்றத் தேர்தலின் வன்னி மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
வன்னி மாவட்ட உத்தியோகப்பூர்வ தபால் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி - 4,371 வாக்குகள்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் - 502 வாக்குகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 2,349
வாக்குகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 287 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி - 1,825 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1,399
புதிய ஜனநாயக முன்னணி - 425 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 634 வாக்குகள்