Saturday, October 10, 2026

லால் சலாம் திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிப்பு!


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகிவரும் லால் சலாம் திரைப்படம் வெளியாகும் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அத்துடன் குறித்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கின்றார்.

இந்தநிலையில் லால் சலாம் திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி வெளியாகும் என படக்குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.


you may also like