- by Editor
- 1 year ago
ரஷ்ய போர் விமானங்களை சுட்டுவீழ்த்தியது உக்ரைன்
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
ரஷ்யாவின் மூன்று போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் விமானப்படை நேற்று காலை நாட்டின் கிழக்குப் பகுதியில் மூன்று ரஷ்ய விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.
இரண்டு ரஷ்ய எஸ்.யூ -34 போர் விமானங்களும் ஒரு எஸ்.யூ -35 போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டன என உக்ரைன் விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.