- by Editor
- 1 month ago
முத்துஐயன்கட்டு இளைஞரின் மரணம்: 4 இராணுவத்தினர் தொடர்ந்து மறியலில்
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டு இளைஞரின் மரணம் தொடர்பான சம்பவத்தையொட்டி ஏற்கனவே கைதான மூன்று இராணுவத்தினருக்கு மேலதிகமாக நான்காவது இராணுவத்தினர் ஒருவர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் சந்தேகநபர்கள் நால்வரும் இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் நால்வரையும் ஒரு வார காலத்துக்கு - எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தவிட்டார்.