- by Editor
- 2 months ago
மழையுடனான வானிலை தொடரும்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
தென்மேல் பருவப்பெயர்ச்சி ஆரம்பித்துள்ளதால் நாட்டில் காற்றுடன் கூடிய மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லி மீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.