Friday, October 9, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்


ஜனாதிபதித் தேர்தலின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. 

ரணில் விக்ரமசிங்க - 5967 

சஜித் பிரேமதாச - 3205 

அனுரகுமார திஸாநாயக்க - 2479 

அரியநேத்திரன் - 901 

கே.கே பியதாச - 40

பதிவான வாக்குகளின் சதவீதம்... 

ரணில் - 46.97% 

சஜித் - 25.23%

அனுர - 19.51% 


you may also like