Thursday, October 8, 2026

புதிய பொருளாதார நிவாரணத் தொகுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்


அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய பொருளாதார நிவாரணத் தொகுப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன் அடிப்படையில், குறித்த நிவாரணத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (07) நண்பகல் பாராளுமன்றத்திற்கு வருகை தர உள்ளார்.

இந்த தகவலை சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

you may also like