- by Editor
- 4 months ago
பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினியின் இறுதிச் சடங்குகள் நாளை
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
காலமான பிரபல சிங்களப் பாடகி நந்தா மாலினியின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் சனிக்கிழமை (22) நடைபெறவுள்ளதாக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நந்தா மாலினியின் இறுதிச் சடங்குகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் நாளை (21) முற்பகல் 10.00 மணி முதல் நுகேகொடை, விஜயபா மாவத்தையில் அமைந்துள்ள நந்தா மாலினி இசை ஆசிரமத்தில் வைக்கப்படவுள்ளது.