Friday, October 9, 2026

பாலஸ்தீனியர்களுக்கு பிரித்தானியாவில் ஆதரவு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 120 பேர் கைது!


காஸாவில் இடம்பெற்று வரும் யுத்த நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் நோக்கில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இதுவரை 120 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வரை இணைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், பாலஸ்தீன கொடியை ஏந்தியவாறு பலர் இந்த பேரணியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.  

you may also like