- by Editor
- 2 years ago
பாடசாலை மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் அறிமுகம்.
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
பாடசாலை மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் அறிமுகம்.
2026ஆம் ஆண்டில் இலங்கையில்பாடசாலை நிர்வாகத்தை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு ஒவ்வொரு மாணவருக்கும் விரிவான டிஜிட்டல் பதிவுகள் இவ்வாறு வழங்கப்படவுள்ளன. அதாவது, ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் பிறப்புச் சான்றிதழ், பரீட்சை முடிவுகள், திறன்கள் அடங்கிய தனிப்பட்ட தரவு கோப்பு, தனித்துவமான அடையாள அட்டையுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.