- by Editor
- 1 year ago
கனடாவில் விமானம் கடத்தல் : முடங்கிய விமான சேவைகள்!
கனடாவில் விமானம் கடத்தல் : முடங்கிய விமான சேவைகள்!
கனடாவில் சிறிய ரக விமானம் ஒன்று கடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து கனடாவின் பிரசித்தம் பெற்ற விமான நிலையங்களில் ஒன்றான வென்கூவர் விமான நிலையம் தனது செயற்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தியது, இதனால் 9 உள்நாட்டு விமானங்கள் வழி மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளன.
வென்கூவர் ஐலண்ட் பகுதியில் கடத்தப்பட்ட விமானம் வென்கூவர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகே பறப்பதாக கனேடிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.