- by Editor
- 2 years ago
பரா ஒலிம்பிக்: 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்
-
- by Editor,
- 2 years ago
- in விளையாட்டு செய்திகள்
2023 ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் சமன் சுபசிங்க வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்று அவர் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
அவர் 50.38 விநாடிகளில் ஓட்டத்தை நிறைவு செய்துள்ளார்.
சீனா நடத்தும் ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன.