- by Editor
- 1 year ago
இந்திய மீனவர்கள் 23 பேர் கைது!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
இலங்கைக் கடற்பரப்புக்குள் இரண்டு படகுகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் கைளிக்கப்பட்டனர்.
இவ்வாறு கையளிக்கப்பட்ட 23 இந்திய மீனவர்களும் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.