Thursday, October 8, 2026

நாணயச் சுழற்சியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி


 இலங்கை அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கும் வகையில் இன்று (3) நடைபெறும் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணயச் சுழற்சியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிப் பெற்றுள்ளது.

அதன்படி, அவர்கள் முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தப் போட்டி ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

you may also like