Friday, October 9, 2026

நாட்டில் லாஃப்ஸ் எரி வாயு விலையில் மாற்றமில்லை!


நாட்டில் லாஃப்ஸ் எரி வாயு விலையில் மாற்றமில்லை!

நாட்டில் ஓகஸ்ட் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையிலும் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 4,100 ரூபாய்க்கும்,

5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 1,645 ரூபாய்க்கும், 2 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 658 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


you may also like