Tuesday, October 6, 2026

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு


எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப் பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

அதற்காகப் பதில் பொலிஸ்மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்றுநிருபங்களை வெளியிட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சிவில் உடையிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 

you may also like