- by Editor
- 2 years ago
"AI அச்சம் தேவையற்றது" - இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் குறித்து சுந்தர் பிச்சை பேச்சு
-
- by Editor,
- 3 months ago
- in உலக செய்திகள்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் என்ற அச்சம் தேவையற்றது என்றும், அது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நிதித்துறை பகுப்பாய்வை டிஜிட்டல் விரிதாள்கள் மாற்றியமைத்ததைப் போல, AI தொழில்நுட்பமும் மனிதர்களின் திறனை பல மடங்கு அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய தொழில்நுட்பப் புரட்சிகளைப் போலவே, இந்த AI காலமும் புதிய வேலைவாய்ப்புப் பாதைகளை உருவாக்கும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.