- by Editor
- 1 year ago
திரைப்பட இயக்குனர் சுகதபால செனரத் காலமானார்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
மூத்த சிங்களத் திரைப்பட இயக்குனர் சுகதபால செனரத் யாப்பா நேற்று காலமானார்.
தனது 89 ஆவது வயதில் அவர் காலமானதாக அவரது குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1935 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி அக்குரஸ்ஸவில் அவர் பிறந்தார். சுகதபால செனரத் யாப்பா பல கலைஞர்களைத் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.