- by Editor
- 2 years ago
ஜப்பானில் ஐபோன் விலை 11.3% உயர்வு
-
- by Editor,
- 2 months ago
- in உலக செய்திகள்
ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களின் விலையை அப்பிள் நிறுவனம் சுமார் 11.3 சதவீதத்தால் உயர்த்தியுள்ளது.
உலகளாவிய அளவில் நிலவி வரும் சிப் பற்றாக்குறை மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமை இந்த விலை உயர்வுக்கான முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
இந்த விலை உயர்வு முதற்கட்டமாக ஜப்பானில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் பிற நாடுகளிலும் இதேபோன்ற விலை திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.