Saturday, October 10, 2026

அமைதியான முறையில் வாக்களிப்பு


நாடளாவிய ரீதியில் சீரான வானிலையுடன், அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுகின்றது.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமான நிலையில், மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

இந்த தேர்தலுக்காக ஒரு கோடியே 71 லட்சத்து 41 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

you may also like