- by Editor
- 1 year ago
'மிகவும் பலவீனமான எதிர்க்கட்சியே இன்று இலங்கையில் உண்டு'
-
- by Editor,
- 11 months ago
- in இலங்கை செய்திகள்
"இலங்கையில் சட்டவாட்சியை உறுதிப்படுத்திப் போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது எதிர்க்கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படுகின்றனர். மிகவும் பலவீனமான எதிர்க்கட்சியே இன்று இலங்கையில் உள்ளது."
- இவ்வாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பிரித்தானியாவுக்கு விஜயம் சென்ற அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இலண்டன் நகரில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.