- by Editor
- 2 years ago
கோபா குழு தலைவர் இராஜினாமா!!
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
கோபா குழு தலைவர் இராஜினாமா!!
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் பொதுக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
- இராஜினாமா குறித்து அவர் தெரிவிக்கையில்,
கோபா தலைவர் பதவியை எதிர்க்கட்சியிடம் ஒப்படைக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்தே தனது முடிவு எடுக்கப்பட்டதாக அரவிந்த செனரத் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.