- by Editor
- 2 years ago
இஸ்ரேலில் உயிரிழந்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
இஸ்ரேல் மோதலில் உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.