- by Editor
- 3 months ago
கைது செய்யப்படும் நாமல் - நீதிமன்றம் உத்தரவு!
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
கைது செய்யப்படும் நாமல் - நீதிமன்றம் உத்தரவு!
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று (28) அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக இவ் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.