Sunday, October 11, 2026

அஸ்வெசும - ஜூலை மாத உதவித்தொகை நாளை!!


அஸ்வெசும - ஜூலை மாத உதவித்தொகை நாளை!!

அஸ்வெசுமஅஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதல் கட்டத்திற்குத் தகுதி பெற்ற பயனாளர்களுக்கான ஜூலை மாதத்திற்க்கான உதவித்தொகை நாளை (24) அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, 14,24,548 குடும்பங்களுக்கு இந்த மாத உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பயனாளர்கள் தங்களுடைய வங்கிக் கணக்குகள் மூலமாக தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like