தமிழ்நாடு இராமேஸ்வரத்தைச் சேர்ந்த படகு ஒன்றில் வந்த 10 தமிழக மீனவர்கள் இன்று அதிகாலை நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கைக் கடற்பரப்புக்குள் வைத்து இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டனர் என்று தெரியவந்தது.