Saturday, October 10, 2026

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மோதல்: 24 பேர் காயம்


கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் வரை காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், தப்பிச்சென்றவர்களில் 62 பேர் மீள கைது செய்யப்பட்டுள்ளனர்.


you may also like